கோலிவுட்டிற்கு வரும் தெலுங்கு நடிகை

Bookmark and Share

கோலிவுட்டிற்கு வரும் தெலுங்கு நடிகை

கோலிவுட்டில் தமிழ் நடிகைகளைக் காட்டிலும், ஹிந்தி, தெலுங்கு மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் உள்ளது. அந்த பட்டியலில் தற்போது தெலுங்கு நடிகை அனிஷா சிங்கும் சேரவிருக்கின்றார்.

ஆல் தி பெஸ்ட், அய்யரே, பீருவா போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா சிங் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'பயணம், ரத்தசரித்திரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேல் ராஜா  கூட்டத்தில் ஒருத்தன்  படத்தை இயக்குகின்றார்.

ரமணியம் டாக்கிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனிஷா சிங் நடிக்கின்றார்.

நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் நாசர் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions