அஞ்சல: டீக் கடையை சுற்றி நடக்கும் கதை

Bookmark and Share

அஞ்சல: டீக் கடையை சுற்றி நடக்கும் கதை

சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பாராயனின் மகன் திலீப் சுப்பாராயன் தயாரிக்கும் படம் அஞ்சல. விமல், நந்திதா, பசுபதி நடிக்கிறார்கள். சரவணன் இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.

படத்தை பற்றி இயக்குனர் சரவணன் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு டீக்கடை பிரதானமாக இருக்கும். உலக அரசியலில் இருந்து உள்ளூர் பிரச்னை வரும் விவாதிக்கப்படும் இடமாக அது இருக்கும், காதல், சண்டை, ஜாதி பிரச்சினைகள் அனைத்துக்கும் டீக்கடைதான் பிரதானமாக இருக்கும்.

அந்த டீக்கடையே கதியாக கிடக்கும் விமல் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார், காதலிக்கிறார். அதற்கு டீக்கடை எப்படி உதவி செய்கிறது என்பதை ஜாலியாக சொல்ற படம். பசுபதி டீக்கடைகாரராக நடித்துள்ளார். ஹீரோயின் நந்திதா பெயர் அஞ்சல இல்லை.

அந்த கேரக்டரையும், அதில் நடிப்பவரையும் ரகசியமாக வைத்துள்ளோம். குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான பின்னணில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். என்கிறார் சரவணன்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!
காலா டீஸர் லீக்கானது?
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions