அஞ்சலியின் அமெரிக்க பயணம்!

Bookmark and Share

அஞ்சலியின் அமெரிக்க பயணம்!

சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஐதராபாத்துக்கு இடம்பெயர்ந்த அஞ்சலி, அதன்பிறகு தாய்மொழியான தெலுங்கு படங்களிலேயே நடித்து வந்தார். ஆனால், அடிக்கடி அமெரிக்க சென்றதால் அதிப்படியான படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை.

அதோடு கமிட்டான படங்களிலும் குறித்த நாளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தயாரிப்பாளர்களுக்கு டென்சன் கொடுத்து வந்தார் அஞ்சலி. விரைவில் அஞ்சலி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவியது. அதனால் அங்கு அவரது மார்க்கெட் சரிந்ததால் மறுபடியும் கோடம்பாக்கத்தில் கால்பதித்தார் அஞ்சலி.

மீண்டும் வந்தவருக்கு டைரக்டர் சுராஜ் தனது அப்பாடக்கர் படத்தில் வாய்ப்பு கொடுக்க, இப்போது தனது கலகலப்பு நாயகன் விமலுடன் மாப்ள சிங்கம், கார்த்திக் சுப்புராஜின் இறைவி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி.

ஆனால் இந்த நேரத்திலும் அடிக்கடி அமெரிக்க சென்று வருகிறாராம் அஞ்சலி. அதோடு, அங்கிருந்தபடியே படப்பிடிப்புக்கும் அவ்வப்போது லீவு போட்டு வருகிறாராம். அவரது இந்த டேக்கா காரணமாக மாப்ள சிங்கம் படத்தின் பாடல் காட்சி திட்டமிட்டபடி நடக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறதாம்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions