காதலுக்காக இப்படி செய்தாரா அஞ்சலி?

Bookmark and Share

காதலுக்காக இப்படி செய்தாரா அஞ்சலி?

சித்தியுடன் சண்டை தொடங்கி காதல் வரை எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் அஞ்சலி.

அவர் தற்போது நடிகர் ஜெய்யை காதலித்து வருகிறார் என்ற செய்தியை இதற்குமுன்னரே கேள்விப்பட்டிருப்பீர்கள்.

விரைவில் திருமணமும் நடக்கவுள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் ஜெய்காக மதம் மாற முடிவே செய்துள்ளாராம் அஞ்சலி.

ஏற்கனவே ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்ட நிலையில், அஞ்சலியும் விரைவில் முஸ்லீம் பெண்ணாக மாறி இந்த வருடமே திருமணம் செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!
ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்
நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து
ஜெய் அஞ்சலியால் அவதிப்படும் பலூன் குழு - என்ன நடந்தது ?
ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி
இப்போதைக்கு திருமணம் இல்லை: அஞ்சலி திட்டவட்டம்
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
அஞ்சலியை பிரிந்த சோகத்தில் ஜெய்?
சுசித்ரா விவகாரம்.... செல்வராகவன், கீதாஞ்சலி ஆதரவு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions