குண்டானதாக தோழிகள் கிண்டல்: அஞ்சலி கோபம்

Bookmark and Share

குண்டானதாக தோழிகள் கிண்டல்: அஞ்சலி கோபம்

ஜெயம் ரவியின் ‘சகலாகலா வல்லன்’ படத்தில் அஞ்சலி குண்டாக வந்து ஆட்டம் போடுகிறார். இதை பார்த்த அவரது தோழிகள் அவரை கிண்டல் செய்தனர். 

அவர்களுக்கு கோபத்தில் பதில் அளித்த அஞ்சலி, ‘டைரக்டர் கேட்டுக் கொண்டதால் உடல் எடையை அதிகமாக்கிக் கொண்டேன் கதைக்காக என்னை மாற்றிக் கொண்டதில் என்ன தவறு என்று கூறி இருக்கிறார். அத்துடன் விடவில்லை. அடுத்து அவர் எடையை குறைத்து நடித்து வரும் ‘இறைவி’ படத்தில் உள்ள ஒல்லியாகி உள்ள அஞ்சலி ஸ்டில்களையும் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

இதை பார்த்த தோழிகள் வாய் அடைத்துப் போய்விட்டார்களாம்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions