அஞ்சலியின் உஷார் நடவடிக்கை!

Bookmark and Share

அஞ்சலியின் உஷார் நடவடிக்கை!

ரீ-என்ட்ரியில் அப்பாடக்கர், மாப்ள சிங்கம் படங்களைத் தொடர்ந்து இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால் நடித்து முடித்துள்ள படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் அவரது மார்க்கெட் எகிறுமா இல்லை படுத்துக்கொள்ளுமா என்பது தெரியவரும். மேலும், ஏற்கனவே சினிமாவில் பல மேடு பள்ளங்களை பார்த்தவர் அஞ்சலி. அதனால் இந்த முறை அவர் ரொம்ப உஷாராக இருக்கிறார். 

முக்கியமாக, தமிழில் தொடர்ந்து படங்கள் கிடைத்து வருகிறதே என்பதற்காக அவர் தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவை விடவில்லை. ஒன்று கைவிட்டாலும் இன்னொன்று தக்க சமயத்தில் கைகொடுத்து காப்பாற்றும் என்கிற ரீதியில் தெலுங்கு சினிமாவையும் கெட்டியாக பிடித்து வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. 

அதோடு தமிழில் அவருக்கு சாப்ட்டான வேடங்களாக கிடைக்கும் நிலையில், தெலுங்கில் அதிரடி கதாபாத்திரங்கள் கிடைக்கிறதாம். இதனால் இதுகூட எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே உள்ளது என்று கூறியபடி இரண்டு மொழிக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அஞ்சலி.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions