மீண்டும் பிஸியான அஞ்சலி!

Bookmark and Share

மீண்டும் பிஸியான அஞ்சலி!

சித்தி கொடுமையினால் வீட்டைவிட்டு வெளியேறி... தலைமறைவு வாழ்க்கை நடத்திய அஞ்சலி, கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிஸியாக இருக்கும் அஞ்சலி, இனி தமிழிலும் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயம்ரவி உடன் அப்பாடக்கர், விமல் உடன் மாப்ள சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர, சுந்தர் சி இயக்கும் புதிய படம் உட்பட அரைடஜன் தமிழ்ப்படங்களில் கமிட்டாகி உள்ளார்.</p><br /><p>தமிழ் தெலுங்கில் பிஸியானதைத் தொடர்ந்து தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மானேஜராக நியமித்துள்ளார்.

ஏகப்பட்ட படங்களில் நடிப்பதால் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து கொண்டிருக்கிறார் அஞ்சலி. அப்பாடக்கர் படத்தில் அஞ்சலி நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை. அவரது கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்.  

மாப்ள சிங்கம் படத்திலும் ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி நடிக்க வேண்டி உள்ளது. ஏற்கனவே அவர் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதால் மீண்டும் அஞ்சலியிடம் தேதி கேட்டிருக்கின்றனர். தெலுங்குப்படத்தில் பிஸியாக இருப்பதால் அதை முடித்த பிறகு தேதி தருவதாக சொல்லி இருக்கிறாராம் அஞ்சலி.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions