ஒருநாளைக்கு எட்டுலட்சம் வருத்தத்தில் அஞ்சலி!

Bookmark and Share

ஒருநாளைக்கு எட்டுலட்சம் வருத்தத்தில் அஞ்சலி!

அஞ்சலி நடித்த மாப்ளசிங்கம் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது, இதற்கடுத்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.

இறைவி தவிர ஓரிருபடங்களில் நடிப்பதற்காகப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்நிலையில் அவர் ஒருபடத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று கேட்டால், ஒருநாளைக்கு எட்டுலட்சம் சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வருகிறது.

இதுகுறித்து அஞ்சலி தரப்பில் கேட்டால், இது முற்றிலும் தவறான தகவல், கதாநாயகிகள் பெரும்பாலும் நாள் கணக்கில் சம்பளம் கேட்கமாட்டார்கள் அஞ்சலியும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டனர். தொடர்ந்து தன்னைப் பற்றி இப்படி தவறான செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அஞ்சலி வருத்தத்தில் இருக்கிறாராம்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions