நான் குண்டாகி விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள்: அஞ்சலி பேட்டி

Bookmark and Share

நான் குண்டாகி விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள்: அஞ்சலி பேட்டி

அஞ்சலி மீண்டும் தமிழ் படங்களில் ‘பிசி’ ஆகி இருக்கிறார். தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடித்து வருகிறார். இது பற்றி அஞ்சலியிடம் கேட்டபோது...

நான் நடிக்கும் படம் எல்லோராலும் பேசப்படும் படமாக இருக்க வேண்டும். எனக்கும் முக்கியத்துவம் உள்ள வேடமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படத்தைதான் நான் தேர்ந்து எடுத்து நடிக்கிறேன். குடும்பப் பாங்கான பெண்ணா நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

நான் நடிக்க வந்ததில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். யாரைப் பற்றியும் பொறாமைப் பட மாட்டேன். எதையும் வெளிப் படையாக பேசி விடுவேன். டைக்டர் சொல்வதை மட்டும் செய்வேன். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடமாட்டேன்.

நான் குண்டாகி விட்டதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள். படத்துக்கு எப்படி தேவையோ அந்த அளவில் எனது உடல் அமைப்பு இருக்கிறது. ‘இறைவி’ படத்தில் நடிப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்றார்கள். அதற்காக கஷ்டப்பட்டு எனது எடையில் 7 கிலோ குறைத்தேன்.

யாருக்கும் நான் போட்டியில்லை. எனக்கு வரும் வாய்ப்பையும் யாரும் தட்டிப்பறிக்க முடியாது. எனக்கு வரவேண்டிய படம் நிச்சயம் என்னிடம் வரும்.

இப்போது நான் அம்மா, அப்பா, அண்ணனுடன் ஐதராபாத்தில் வசிக்கிறேன். இப்போது நான், எனது குடும்பம், சினிமா இவ்வளவு தான் என் உலகம் என்றார்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions