பாடகி அவதாரம் எடுத்த அஞ்சலி!

Bookmark and Share

பாடகி அவதாரம் எடுத்த அஞ்சலி!

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை அஞ்சலி தமிழில் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இதில் இறைவி, மாப்ள சிங்கம் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது ‘யார் நீ’ எனும் திகில் படத்தில் இவர் பாடகியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். இந்த பாடலை செல்வ சுவாமினாதனுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions