ஆசை நாயகன் கிடைச்சாச்சு, ஆனா கல்யாணம் செய்ய விருப்பமில்லை- நடிகையின் விசித்திர ஆசை

Bookmark and Share

ஆசை நாயகன் கிடைச்சாச்சு, ஆனா கல்யாணம் செய்ய விருப்பமில்லை- நடிகையின் விசித்திர ஆசை

நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. ஆனால் நடிகைகளுக்கு கல்யாணம் என்றால் முதல் அதிர்ச்சியே ரசிகர்களுக்கு தான்.

அண்மையில் நடிகை அஞ்சலி தனக்கு எப்படிப்பட்ட கணவர் வர வேண்டும் என்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு கணவராக வருகிறவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். கவுரவமானவராகவும், நாகரிகமானவராகவும், அழகானவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட என்னை வாழ்க்கை முழுவதும் ராணி மாதிரி வைத்துக்கொள்பவரை திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் இப்படிபட்ட குணம் உடையவரை சந்தித்துவிட்டேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இன்னும் வரவில்லை, பொறுத்திருந்து பார்க்கலாம் என பேசியுள்ளார்.


Post your comment





Related News
ஜெய் அஞ்சலியால் அவதிப்படும் பலூன் குழு - என்ன நடந்தது ?
ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி
இப்போதைக்கு திருமணம் இல்லை: அஞ்சலி திட்டவட்டம்
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
அஞ்சலியை பிரிந்த சோகத்தில் ஜெய்?
சுசித்ரா விவகாரம்.... செல்வராகவன், கீதாஞ்சலி ஆதரவு!
அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்
விஜய் பட இயக்குனரோடு அஞ்சலி! மீண்டும் சதா என்ட்ரி
அஞ்சலி, ஜெய் லிவிங் டு கெதரில் இருக்கிறார்களா?- வெளியான புகைப்படம்
ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions