ரசிகர்களுக்கு புதிய விருந்து படைக்கும் அஞ்சலி

Bookmark and Share

ரசிகர்களுக்கு புதிய விருந்து படைக்கும் அஞ்சலி

சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் தனது குத்தாட்ட பிரவேசத்தை தொடங்கியவர் அஞ்சலி. அந்த படத்தில் இவர்தான் நாயகி என்றபோதும், பாடல் காட்சிகளில் இடுப்பை வளைத்து நொடித்து அவர் ஆடிய விதம் குத்தாட்ட நடிகைகளுக்கு கிளாஸ் எடுப்பது போல் இருந்தது.

அதனால் அதை கப்பென்று பிடித்துக்கொண்ட இயக்குனர்கள், பின்னர் அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலுமே அஞ்சலியை அதிரடியான பாடல்களில் ஆட வைத்தனர். அதோடு சிங்கம்-2 படத்திலும் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடினார் அஞ்சலி.

இந்த நிலையில, தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள அப்பாடக்கர் படத்திலும் ஒரு பாடலில் அயிட்டம் நடிகைகளைப்போன்று ஆட்டம் போட்டுள்ளாராம் அஞ்சலி.

அந்த பாடலில் ஜெயம்ரவி-சூரி என பலரும் கலந்து ஆட, அஞ்சலி கவர்ச்சி உடைதரித்து அட்டகாசமான ஆட்டம் போட்டிருக்கிறாராம். அதனால் அந்த பாடல் தனது ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கிறாராம் அஞ்சலி. 


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions