காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!

Bookmark and Share

காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!

நடிகை அஞ்சலி சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி.

இந்நிலையில் அவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருக்கிறார் என்பது நீண்டநாளாக சுற்றி வரும் செய்திகள். எப்போது கல்யாணம் என எத்தனையோ செய்திகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருவரும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலிக்கு பேய் படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறதாம். இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அவர் நடித்த கீதாஞ்சலி போல இருந்தால் சூப்பர் என சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கு முயற்சிகள் தொடங்கிவிட்டதாம். இதிலும் அஞ்சலி மீண்டும் பேயாக மாறவுள்ளார். சமீபத்தில் அஞ்சலி, ஜெய் நடித்த பேய்படமான பலூன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.

 


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions