குற்றாலம் அருவியில் குளித்த அஞ்சலி!

Bookmark and Share

குற்றாலம் அருவியில் குளித்த அஞ்சலி!

அஞ்சலிக்கு இயற்கையிலேயே ரசிப்புத்தன்மை கொஞ்சம் ஜாஸ்தி என்கிறார்கள். அதன்காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பசுமையான எழில்மிகுந்த லொகசேன்களை கண்டுவிட்டால் பயங்கரமாக ரசிக்கிறாராம்.

அதிலும் அடர்ந்த மலைபிரதேசங்களை மற்றவர்களெல்லாம் தூரத்தில் நின்றபடியே ரசிக்க, இவரோ அருகில் சென்று ரசித்தே ஆக வேண்டும் என்று தனது உதவியாளர்களை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறாராம்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் அஞ்சலிக்கு அதிகம் பிடித்த இடங்களில் குற்றாலத்துக்குத்தான் முதலிடமாம். ஜெயம்ரவியுடன் நடித்துள்ள அப்பாடக்கர் படத்துக்காக அவர் குற்றாலம் சென்றபோது அங்கு வானத்தை தொட்டு நின்ற மரங்களின் அழகையும், அலை ஆடை களையாமல் தலையாட்டிய அருவிகளையும் மனம்குளிர ரசித்தாராம்.

அதோடு, பொதுமக்கள் கூடாத வேறொரு பகுதிக்கு சென்று ஒருநாள் அருவியிலும் குளித்தாராம். தான் எப்படியேனும் குளித்தே ஆக வேண்டும் என்று அஞ்சலி அடம் பிடித்ததை அடுத்து அவருடன் சென்றவர்கள் குற்றாலம் அருவி பகுதியில் உள்ள அலுவலர்களிடம் சொல்ல, அஞ்சலி குளிப்பதற்கென்று தனி இட வசதி செய்து கொடுத்தார்களாம். அதையடுத்து, அருவியில் சின்னக்குழந்தையாட்டம் துள்ளிக்குதித்தபடி நீராடி மகிழ்ந்திருக்கிறார் அஞ்சலி.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions