அநியாயத்துக்கு குண்டான அஞ்சலி..!

Bookmark and Share

அநியாயத்துக்கு குண்டான அஞ்சலி..!

தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை நோக்கி மளமளவென முன்னேறி வந்தார் அஞ்சலி. யார் கண் பட்டதோ... அவருக்கும் அவரது சித்திக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டைவிட்டே வெளியேறினார்.

சித்தியின் ஆதரவாளரான டைரக்டர் களஞ்சியம் என்பவர், அஞ்சலியை மிரட்டியதாக சொல்லப்பட்டது. எனவே ஆந்திராவுக்கு தப்பியோடிய அஞ்சலி அங்கே பிரபல தயாரிப்பாளர் ஒருவரது பாதுகாப்பில் தஞ்சமடைந்தார்.

ஆனாலும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.எனவே படங்களில் நடிக்காமல் இருந்தார். இதற்கிடையில் வேலை இல்லாமல் சும்மா இருந்ததால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டார்.

சாப்பாடு தூக்கம் என்று பொழுதுபோக்கியதால் அஞ்சலியின் உடம்பு அநியாயத்துக்கு குண்டாகிவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. அவருடன் நடிக்கும் ஹீரோக்கள், இயக்குநர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அஞ்சலி. விரைவில் பழைய அஞ்சலியாக மாறிக்காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions