நட்பு வளர்க்கும் அஞ்சலி!

Bookmark and Share

நட்பு வளர்க்கும் அஞ்சலி!

செகண்ட் இன்னிங்சில் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அந்த படத்துக்காக இரண்டு மாதங்களாக டயட்ஸ் கடைபிடித்து தனது பெருத்த உடம்பை கட்டுப்படுத்தினார்.

அதோடு அவர் கிராமத்து வேடத்தில் நடிப்பதால் படம் முழுக்க பாவாடை தாவணி கெட்டப்பில் நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் பழைய அஞ்சலியை பார்த்தது மாதிரியே அவரது தோற்றம் இருந்ததாம்.

ஆனால், அப்பாடக்கர் படத்தை முடித்து விட்டு ஐதராபாத்துக்கு திரும்பிய அஞ்சலி, அதையடுத்து விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் நடிப்பதற்காக திரும்பி வந்தபோதும் மீண்டும் ஒரு சுற்று பெருத்துப்போய் இருந்தாராம்.

விமல் அருகே அவர் நின்றபோது ஜோடிப்பொருத்தம் கொஞ்சமும் மேட்சாகவில்லையாம். அதனால், தற்போது மறுபடியும் அவரை உடல் இளைக்க வைத்திருக்கிறார்களாம்.

அதோடு, ஆந்திராவுக்கு சென்றால் எக்கச்சக்கமாக அவர் பெருத்து விடுகிறார் என்பதால் சென்னையிலேயே முகாமிட வைத்து ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், ஐதராபாத்துக்கு சென்ற பிறகு தனது முன்னாள் ஹீரோக்களுடன் டச் இல்லாமல் இருந்து வந்த அஞ்சலி, இப்போது ஆர்யா, ஜெய் உள்ளிட்ட சிலரை மரியாதை நிமித்தமாக சந்தித்து மீண்டும் நட்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார். 


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions