ஸ்லிம்மான அஞ்சலியின் அசத்தலான புதிய தோற்றம்...!

Bookmark and Share

ஸ்லிம்மான அஞ்சலியின் அசத்தலான புதிய தோற்றம்...!

யாரது... அஞ்சலியை மிகவும் குண்டாகி விட்டார் என்று சொன்னது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவர்கள் அப்படி சொன்னது தவறு என்று சொல்லி விடுவார்கள். சில நிமிடங்களுக்கு முன் அஞ்சலி அவருடைய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் அடுத்தடுத்து அவர் எதிர்பாராமலேயே புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதும், கார்த்திக் அஞ்சலியை கண்டிப்பாக இளைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.

உடனே கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட அஞ்சலி உடலை இளைத்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அஞ்சலி எந்த அளவிற்கு இளைத்துப் போயுள்ளார் என்று யாருக்கும் தெரியாமலே இருந்தது.

தன்னுடைய புதிய தோற்றத்தை வெளியிடுவதன் மூலம் மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் சற்று முன்னர் அந்த புகைப்படத்தை அஞ்சலி வெளியிட்டுள்ளார்.

இப்போதுதான் மும்பையிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய மும்பை நடிகை போன்ற தோற்றத்தில் அந்தப் புகைப்படத்தில் அஞ்சலி தோற்றமளிக்கிறார்.  ஆக, இனி அஞ்சலிக்கு புதிய வாய்ப்புகள் குவியப் போவது நிச்சயம்...!


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions