என் திருமணம் வெளிப்படையாக நடக்கும்: அஞ்சலி

Bookmark and Share

என் திருமணம் வெளிப்படையாக நடக்கும்: அஞ்சலி

நடிகை அஞ்சலி திருமணத்துக்கு தயாராகி உள்ளதாகவும் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு அஞ்சலி பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது:–

என்னைப் பற்றி திடீர் வதந்திகள் பரபரப்படுகின்றன. திருமணம் பற்றியும் தவறான செய்திகள் வருகிறது. இவை எதிலும் உண்மை இல்லை. என்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தேவையற்ற கிசுகிசுகள் வருகின்றன.

இதில் ஏன் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அது வெளியப்படையாகவே நடக்கும். எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத் தான் திருமணம் செய்து கொள்வேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சலி தெலுங்கில் நடித்த கீதாஞ்சலி படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘தனி ஒருவன்’, ‘அப்பா டக்கரு’ படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions