ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ள தரமணி ரிலீஸ் பிளான்!

Bookmark and Share

ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ள தரமணி ரிலீஸ் பிளான்!

இயக்குனர் ராம், தங்கமீன்கள் பல விருதுகளை வென்றதற்கு பிறகு இப்போது அவர் அடுத்த படமான தரமணியை இயக்கி முடித்துள்ளார். இதில் புதுமுகம் வசந்த் ரவி மற்றும் ஆன்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாராகி வரும் இப்படம் வரும் ஜூலையில் திரைக்கு வந்துவிடும் எனவும் அதற்குமுன்பு மே 21-ல் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions