அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்

Bookmark and Share

அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்

விக்ரம் படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றுவது இவருக்கு எளிதான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான இவரின் புகைப்படத்தால் ஆண்கள் மத்தியில் அலை பாய்ச்சல்.

மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவரின் அந்த ஒரு போட்டோவிற்கு அப்படி ஒரு லைக்ஸ். விஜய் சந்தர் இயக்கத்தில் அவர் தமன்னாவுக்கு ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுடன் அவருக்கு சாமி 2 ல் நடித்து வருகிறார். ஏற்கனவே கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் என அவரின் படங்கள் லிஸ்ட் நீள்கிறது. இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் வினு ஜோசப் இயக்கும் ரோசாப்பூ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இதில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறாராம்.

இருமுகன், சாமி 2 படங்களில் தயாரிப்பாளர் தான் இப்படத்தையும் தயாரிக்கிறாராம்.

 


Post your comment





Related News
சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் விக்ரம் - வெற்றி யாருக்கு?
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் முக்கிய அப்டேட்
பழைய நட்பை மறவாமல் நண்பருக்கு சர்ப்பிரைஷ் கொடுத்த அஜித்!
சாமி-2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விக்ரம் - மாஸ் தகவல்.!
சாமி-2 படத்தில் இருந்து விலகியது ஏன்? திரிஷாவால் வெளிவந்த உண்மை.!
மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions