அஞ்சலி, ஜெய் லிவிங் டு கெதரில் இருக்கிறார்களா?- வெளியான புகைப்படம்

Bookmark and Share

அஞ்சலி, ஜெய் லிவிங் டு கெதரில் இருக்கிறார்களா?- வெளியான புகைப்படம்

நடிகர் ஜெய் நேற்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட புகைப்படம் அஞ்சலி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை வெளிப்படையாக புகைப்படமே அல்லது அறிக்கையோ வெளியிடாமல் இருந்தார்கள் ஜெய், அஞ்சலி.

ஆனால் நேற்று ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் தோசை ப்ரோமோஷன் என்ற வித்தியாசமான ப்ரோமோஷன்களால் பல பிரபலங்கள் தங்களது மனைவி, மகளுக்கு செய்து கொடுத்தனர்.

அந்த வகையில் நேற்று ஜெய் தனது வீட்டில் லிவிங் டு கெதரில் வசிக்கும் அஞ்சலிக்கு தோசை சுட்டுக்கொடுத்துள்ளார். அதை தனது ட்விட்டர் புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டு தங்களுக்கான உறவு எப்படி என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஜெய், அஞ்சலி மிக விரைவில் திருமணத்தில் இணையப்போவது உறுதி என்று தெரிந்துள்ளன.

மேலும் இந்த புகைப்படத்தை நடிகர் சூர்யா ரிடுவீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி
அஞ்சலியை பிரிந்த சோகத்தில் ஜெய்?
அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்
‘கபாலி’க்காக லீவ் விட்ட பலூன் படக்குழுவினர்!
அஞ்சலியுடனான நட்பு காதலாக மாறினாலும் மாறலாம்: ஜெய்
நடிகர் ஜெய்யின் அறிக்கையால் வந்த சிக்கல்!
மீண்டும் இணைந் ஜெய்-அஞ்சலி !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions