இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!

Bookmark and Share

இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை இடத்திற்கு வர முயற்சிப்பவர் அஞ்சலி. ஒரு நல்ல படத்தில் நடித்தால் அடுத்து 4 மோசமான படத்தில் நடித்துவிடுகிறார். மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் இவர் நடித்திருக்கும் பேரன்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இவர் லிசா 3டி என்ற ஹாரர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது.

படம் 3டி என்பதால் அஞ்சலி ஒரு தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் வீச வேண்டும். ஆனால் டைரக்டர் ஆக்ஸன் சொன்னதும் நேராக டைரக்டர் மீதே வீசி விட்டார், அஞ்சலி. இதனால் ரத்தம் கொட்ட படப்பிடிப்பு தளமே சிறிது நேரத்தில் களேபரமானது.

 


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions