இறைவி ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

இறைவி ரிலீஸ் தேதி வெளியானது!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என தற்போது சொல்லப்படுகிறது. பிரபல கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!
இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions