அஞ்சலியின் தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

அஞ்சலியின் தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஜி.வி.பிரகாஷ்!

அறிமுக இயக்குனர் ராஜ் கிரண் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீனிவாச ரெட்டி நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஹாரர் காமெடி படம் கீதாஞ்சலி.

இப்படம் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ புகழ் பிரசாத் இப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் இதில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions