நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!

Bookmark and Share

நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!

திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.

சின்னத்திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவர் இன்று தன்னுடைய திருமண தினத்தை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளியான அஞ்சனா ட்விட்டரில் ஐயோ பாபி நான் இன்னைக்கு உனக்கு பிறந்த நாளுனு தப்பா நினைச்சிட்டேன், மன்னிச்சிக்கோ என கூறி விட்டு அவருக்கு திருமண தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
தொகுப்பாளி அஞ்சனா எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளி அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்
ஐட்டம் கேர்ள் என சொல்ல வேண்டாம் - சஞ்சனா சிங் வேண்டுகோள்
இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனா சிங்
சினிமா வேண்டாம்: அஞ்சனா உறுதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions