பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்!

Bookmark and Share

பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்!

தமிழ் திரைப்படங்களில் 200 பாடல்களுக்கு மேல் எழுதி பிரபலமடைந்த பாடலாசிரியர் அண்ணாமலை (வயது 50) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் ஹிட் பாடலான என் உச்சி மண்டையிலே, வேலாயுதம் படத்தில் வரும் ரத்தத்தின் ரத்தமே போன்ற பல ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையிலேயே இவர் பல நினைவு கூறும் பாடல்களை எழுதியுள்ளார்.

இவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நான்கு வயதில் மவுனா என்கிற மகள் இருக்கிறாள். இவள் அண்ணாமலைக்கு திருமணமாகி 19 வருடங்களுக்கு பிறகு பிறந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அண்ணாமலை எழுதிய இயற்கையை கடவுளாக சித்தரிக்கும் பாடல்!
கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்வு
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
அண்ணாமலை பாடலை அனிருத் பாடினார்!
திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் இளையராஜா!
மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலைக்கு நடிகை மனோரமா விருது வழங்குகிறார்..!
இயக்குனர் அட்லிக்கு 2 விருதுகள்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions