தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்

Bookmark and Share

தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்

லண்டனில் நேற்று முன் தினம் நடந்த தாக்குதல் பலரையும் அதிரவைத்தது. அங்கு வெஸ்ட் மினிஸ்டர் பாலம், பாராளுமன்ற அவைகளுக்கு வெளியே ஐ.எஸ்.ஐ அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தினர்.

பிரபல கதாசிரியர் மற்றும் மலையாள நடிகருமான அனூப் மேனன் லண்டன் சுற்றுலா சென்றுள்ளார். சம்பவம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன் தான் அவர் அப்பகுதியை சுற்றிபார்த்துவிட்டு திரும்பும் வேளையில் தாக்குதல் நடந்துள்ளது.

எதிரில் வந்த போலிஸ், தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதையறிந்த அனூப் அங்குள்ளவர்களிடம் விசாரித்த பின் நடந்த சம்பவம் அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் தான் நூலிலையில் தப்பித்ததை நினைத்து சில நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions