இணையத்தில் ட்ரெண்டாகும் அனோஷ்கா - வாழ்த்தும் ரசிகர்கள்.!

Bookmark and Share

இணையத்தில் ட்ரெண்டாகும் அனோஷ்கா - வாழ்த்தும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவருக்கென உலகம் முழுவதுமே மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ரசிகர்கள் அஜித் சம்மந்தபட்ட எந்தவொரு விசயத்தையும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அஜித் மகள் அனோஷ்கா பிறந்த நாள் கொண்டாடுகிறார், இதனை ரசிகர்களும் கட் அவுட், பேனர், ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் என கொண்டாடி வருகின்றனர்.

தற்போது ரசிகர்கள் பலரும் அனோஸ்காவிற்கு வாழ்த்துகளை கூறி வர #AnoushkaAjith என்ற ஹாஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனோஷ்கா அஜித்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions