தொடர்ந்து பல தரமான படங்களை எடுப்பேன்- கிருமி பட இயக்குனர் அனுசரன்!

Bookmark and Share

தொடர்ந்து பல தரமான படங்களை எடுப்பேன்- கிருமி பட இயக்குனர் அனுசரன்!

கிருமி படத்தை இயக்கிய அனுசரன் கூறுகையில், “ ஜெ.பி.ஆர் பிலிம்ஸ் கோவை தயாரிப்பில் கதிர் நடிப்பில், இயக்குனர் மணிகண்டன் கதையமைப்பில் எனது (M.அனுசரன்) இயக்கத்தில் வெளியான “கிருமி” திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதவிற்கு எனது இதயம் கனிந்த நன்றியை கிருமி திரைப்பட குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருமி படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு மகுடமாக 13.01.2016 அன்று நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (13th Chennai international film festival) "கிருமி" திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு என்னை மேலும் பல தரமான படங்களை அளிக்கும் தூண்டுதலாக அமைந்தது. 

மேலும் மேலும் நான் சிறந்த படைப்புகளை அளிக்க உங்களது ஆதரவும் அரவனைப்பும் எனக்கு என்றென்றும் தேவை. எனவே இனிவரும் காலங்களில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்” என்றார்.


Post your comment

Related News
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions