நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது

Bookmark and Share

நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது

நினைத்தாலே இனிக்கும், சிவி, உன்னைப்போல் ஒருவன், வின்மீன்கள் என பல படங்களில் நடித்திருந்தவர் அனுஜா.

இவருக்கும் பரத் ராட் என்பவருக்கும் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு மார்ச் 8ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு அவர்கள் வேதாந்த் என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சி இருக்கும் அனுஜாவின் குடும்பத்தினருக்கு சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions