என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கவலை இல்லை: அனுபம் கெர்

Bookmark and Share

என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கவலை இல்லை: அனுபம் கெர்

இந்தி நடிகர் அனுபம் கெருக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது என்று கூறி பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

தன் மேல் எழும் விமர்சனங்கள் குறித்து நடிகர் அனுபம் கெர் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

என்னை விமர்சிப்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை. பா.ஜனதா கட்சி தான் இந்த விருதை வழங்குகிறது என்று நினைக்கிறார்கள். தோல்வியில் துவண்டுபோனவர்களிடம் மட்டுமே இதுபோன்ற நடத்தையை பார்க்கமுடியும்.

வெற்றியாளர்கள் இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள். பிரபலமில்லாதவர்கள் கூட என்னை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து அவர்களுக்கு பெயரை தேடிக்கொள்கிறார்கள். 

இவ்வாறு அனுபம் கெர் தெரிவித்தார்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து!
எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions