ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா !

Bookmark and Share

ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா !

பிரேமம் ஆலுவா பாடலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். நிவின் பாலியின் குறும்புத்தனம் நிறைந்த டான்ஸ் மட்டுமில்லாமல் அனுபமாவின் சுருல் முடி அழகும் ரசிகர்களை கட்டிபோட்டது.

கேரளாவை தொடர்ந்து தற்போது அனுபமா புயல் அஆ படம் வழியாக ஆந்திராவிலும் மையம்கொண்டுள்ளது. இப்படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயின்தான் என்றாலும் தெலுங்கு ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தமிழில் தனுஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள கொடி படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து!
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?
இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு
காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions