இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு

Bookmark and Share

இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு

கேரளாவில் மலையாள நடிகைகளின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கமலஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இதனால் ஆஷாசரத் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவரது ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்த இன்னொரு நடிகையான அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்களும் இப்போது இணையதளத்தில் உலவுகிறது. இதை அறிந்த நடிகை அனுபமா அதிர்ச்சி அடைந்தார். 

இணையதளத்தில் வெளியான படங்கள் போலியானவை என்று புகார் கூறிய அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது, நடிப்புலகில் இருக்கிறோம் என்பதற்காக எங்களை பற்றி இத்தகைய படங்களை போலியாக உருவாக்கி உலவ விடுபவர்களுக்கும் அம்மா, தங்கை இருக்கிறார்கள் என்பதை நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து!
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?
ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா !
காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions