அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகின்றனர், இவர்களுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகைகளுக்கு இருக்கும்.

மலையாளத்தில் பிரேமம் படத்தில் புகழ் பெற்ற அனுபமா பரமேஸ்வரி தமிழில் தனுஷின் கொடி படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் அஜித்,விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவர்களுடன் டூயட் பாட ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?
ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா !
இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு
காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions