டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?

Bookmark and Share

டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?

பிரேமம் படத்தின் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஷ்வரன்.அதோடு பிரேமம் ரீமேக்கிலும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதோடு டோலிவுட் நாயகன் ராம்சரணுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ளார் அனுபமா.அதாவது சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவிருக்கும் படத்தில் ராம்சரண் ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions