என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்

Bookmark and Share

என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்

நடித்த ஒரு சில படங்களிலேயே அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் அனுபமா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் கொடி படத்தில் சொந்தக்குரலில் தான் பேசியிருப்பார், இதுக்குறித்து இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும், தமிழ் பாடல்கள் விரும்பி கேட்பேன்.

மேலும், என் ப்ரண்ட்ஸ் பலரும் என் தமிழை கிண்டல் செய்வார்கள், ஆனால், நான் தொடர்ந்து பேசியதால், தற்போது பயன்படுகின்றது’ என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions