நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்

Bookmark and Share

நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கு, தமிழ் மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் குடும்பம் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். "உங்கள் முதல் கார் பற்றி சொல்லுங்கள்?" என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு "என்னிடம் கார் இல்லை. வாங்கவேண்டும் என எனக்கு ஆசை வந்ததே இல்லை. வருங்காலத்தில் தேவை ஏற்பட்டால் வாங்குவேன்."

"நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். இப்போது கூட மிடில் கிளாஸ் தான். அப்பா துபாயில் வேலை செய்கிறார், (இப்போதுகூட) வருடத்திற்கு ஒருமுறை தான் வருவார். நான் படிக்கும்போது அவரின் சம்பளம் ஸ்கூல் பீஸ், மற்ற செலவுகளுக்கு தான் சரியாக இருக்கும்."


Post your comment





Related News
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி?
ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா !
இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு
காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions