ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா!

Bookmark and Share

ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா!

அனுஷ்காவுக்கு வயதாகி விட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு, திருமணம் செய்யப் போகிறார் என, தகவல் பரவியது. இதை நிரூபிப்பது போல், புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அனுஷ்கா. 

ஆனால், பாகுபலி வெற்றிக்கு பின், ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி, தோஸ்த், பாகுபலி - 2 என்று மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார். 

எப்போது கல்யாணம்? என, கேட்டால், கல்யாணமா; எனக்கா என, சிரிக்கிறாராம். தமிழிலும், தெலுங்கிலும் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன். வயதாகி விட்டது என, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என, உறுதியுடன் கூறுகிறார் அனுஷ்கா.


Post your comment





Related News
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
குடும்பத்தினர் நெருக்கடி தருகிறார்கள்- அனுஷ்கா புலம்பல்
சிரஞ்சீவியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!
ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன- அனுஷ்கா!
இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி!
இந்திக்கு போகும் நடிகை அனுஷ்கா.
புள்ள அனுஷ்காவுக்கு என்ன ஆச்சு - பரபரப்பில் திரையுலகம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions