ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன- அனுஷ்கா!

Bookmark and Share

ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன- அனுஷ்கா!

அனுஷ்கா நடித்த ‘பாகுபலி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரமாதேவி’  படம் வெளிவரவுள்ளது. 

தொடர்ந்து சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை குறித்து அனுஷ்கா கூறுகயில், “ அருந்ததி , ‘பாகுபலி’ இரண்டு படங்களும் எனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்தது.

தொடர்ந்து ‘ருத்ரமாதேவி’ படம் வெளிவரவுள்ளது. 2½ வருடமாக படப்பிடிப்பு நடந்த ‘ருத்ரமாதேவி’ படத்தில் ரொம்ப சிரமப்பட்டு நடித்தேன். . கத்திச்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்றது புதிய அனுபவமாக இருந்தது. 

‘மேக்கப்’ போட மட்டும் 2½ மணி நேரமானது. யானையின் மேல் பல மணிநேரம் உட்காரவைத்து படப்பிடிப்பு நடத்தினர். காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு போவேன். நள்ளிரவு வரை படிப்பிடிப்பை நடத்துவார்கள். ரொம்ப சிரமப்பட்டு நடித்து முடித்தேன். ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன” என்றார் அனுஷ்கா.


Post your comment

Related News
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
குடும்பத்தினர் நெருக்கடி தருகிறார்கள்- அனுஷ்கா புலம்பல்
சிரஞ்சீவியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!
இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி!
ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா!
இந்திக்கு போகும் நடிகை அனுஷ்கா.
புள்ள அனுஷ்காவுக்கு என்ன ஆச்சு - பரபரப்பில் திரையுலகம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions