இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவால் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர்.

இவருக்கு அடுத்த இடத்தில் அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் உள்ளனர், இவர்கள் அனைவரும் பல கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியங்கா சோப்ரா.

தற்போது பிரியங்கா சோப்ராவின் சம்பளத்தை பின்னுக்கு தள்ளியுள்ளார் தீபிகா படுகோனா, சமீபத்தில் வெளிவந்த பத்மாவத் படத்தின் மூலம் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

இனி இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தால் தான் நடிக்க வேண்டும் என்ற முடிவிலும் உள்ளாராம், இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions