சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க நோ சொன்ன அனுஷ்கா!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க நோ சொன்ன அனுஷ்கா!

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிரஞ்சீவியின் 150வது படம் விஜய் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் கால்ஷீட் காரணமாக இதில் நடிக்கவில்லை. அதைதொடர்ந்து அனுஷ்காவிடம் பேசப்பட்டது. அவரும் தற்போது கால்ஷீட்டை காரணம் காட்டி இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions