குண்டு அனுஷ்காவின் டீசர் வெளியானது

Bookmark and Share

குண்டு அனுஷ்காவின் டீசர் வெளியானது

அனுஷ்கா ஆர்யா நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நகைச்சுவையும், குறும்பும், கலவையான இந்த டீசர் ஆர்யாவின் கதாபாத்திரத்தையும் அனுஷ்காவின் கதாபாத்திரத்தையும் ரசிகர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகிறது. 

டீசரின் மூலம் இது ஒரு நகைசுவை கலந்தக் கதை என்றும் குண்டான ஒரு பெண்ணுக்கும், உடற் தகுதியில் 100 மதிப்பெண் பெரும் வாலிபனைப் பற்றிய கதை என்பது தெளிவாகிறது. 

மேலும் சோனல் சௌஹான், ஊர்வசி, பிரகாஷ்ராஜ், பரத் மற்றும் பலர் நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தை பி வி பி சினிமா தயாரிக்க பிரகாஷ் கொவிலமுடி இயக்குகிறார்.

கனிஷ்கா தில்லான் கதை எழுத, மரகத மணியின் இனிமையான இசையில், ஆர் எஸ் பிரச்சனாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாரான இப்படத்தின் இசை செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி வெளிவர தயாராக உள்ளது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions