அனுஷ்காவை லீக் செய்த வர்மா கைது

Bookmark and Share

அனுஷ்காவை லீக் செய்த வர்மா கைது

மிக அதிக பொருட்செலவில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பாஹுபாலி.

இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவானி இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் 13 நிமிட வீடியோகாட்சி  ஒன்று இணையதளத்தில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுவிட்டதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்தன. 

இதுகுறித்து தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அவர்களுடைய விசாரணையின் முடிவில் தற்போது வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஹுபாலி படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் பணியில் விஷுவல் எபெக்ட் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வர்மாவிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

லீக்கான 13 நிமிட வீடியோவும் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions