20 கிலோ எடை அதிகரிக்கும் நடிகை

Bookmark and Share

20 கிலோ எடை அதிகரிக்கும் நடிகை

நடிகைகள் எப்பொழுதுமே தங்களது உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்வது வழக்கம். ஆனால் நடிகை அனுஷ்கா தலைகீழ். அவர் தற்போது 20 கிலோ அளவிற்கு உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறார்.

அதாவது அவர் நடிக்க உள்ள சைஸ் ஜீரோ  என்ற படத்திற்காக தான் உடல் எடையை அதிகரிக்க உள்ளார். அதற்காக அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். ஸ்பெஷல் டயட்டிஷியனின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கெஸ்ட் ரோலில்  நடிக்கிறார். பிரகாஷ் கொவெலமுடி இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். பி வி பி நிறுவனம் தயாரிக்கிறது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions