ஒரு படத்தில் நடிக்க 2.5 கோடி சம்பளம் வாங்கும் அனுஷ்கா!

Bookmark and Share

ஒரு படத்தில் நடிக்க 2.5 கோடி சம்பளம் வாங்கும் அனுஷ்கா!

அஞ்சலியை வைத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் யார் நீ எனும் ஹாரர் திரல்லர் படத்தை இயக்கி வருபவர் அசோக். இவர் அடுத்ததாக அனுஷ்காவை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அருந்ததி, ருத்ரம்மாதேவி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு பாஹ்மதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions