அனுஷ்காவை ஓரம் கட்டுறாங்களாம்!

Bookmark and Share

அனுஷ்காவை ஓரம் கட்டுறாங்களாம்!

ரஜினியுடன் நடிக்க ஆசைப்பட்ட அனுஷ்கா, ஆசை நிறைவேறியதால் அமைதியாகி விட்டார். ஆனால், ‘லிங்கா’ விளம்பரங்களில் திட்டமிட்டே அவரை ஓரம்கட்டி விட்டதாக வருத்தப்படுகிறாராம். இதை யடுத்து அஜீத்துடன் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்திலும் திரிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை ஓரம்கட்டுவதாக ஃபீல் பண்ணுகிறாராம்.

 இந்நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார் என்பதை அவரது ஐதராபாத் மேனேஜர் மறுத்துள்ளார். பாலிவுட்டில் அனுஷ்காவுக்கு புது ஒப்பந்தம் இருப்பதாகவும், தெலுங்கில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ படங்கள் ரிலீசான பிறகு மீண்டும் தெலுங்கில் நடிப்பார் என்றும், 2016ல்  திருமணம் நடக்கும் என்றும் வாய்வழி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions