மீண்டும் அதிரடி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

 மீண்டும் அதிரடி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி படத்தில் ‘ஆக்ஷன்’ ஹீரோயினாக நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானவர் அனுஷ்கா. இதையடுத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ‘ருத்ரமாதேவி’ படத்தில் வாள்சண்டை, யானை சவாரி என்று அதிரடி காட்சிகளில் அசத்தினார்.

பின்னர் ‘பாகுபலி’யில் நடித்தார். இப்போது ‘பாகுபலி–2’வில் நடித்து வருகிறார். இதிலும் வாள் சண்டை காட்சிகளில் நடிக்கிறார். அடுத்து ‘பாஹ்மதி’ படத்தில் நடிக்கிறார்.

இதில் இதுவரை நடிக்காத அதிரடி கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதில் புது கெட்–அப்பில் நடக்க இருக்கிறார். தற்போது அஞ்சலி நடித்து வரும் ‘யார் நீ’ படத்தை இயக்கி வரும் அசோக் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions