உடல் எடையை குறைக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

உடல் எடையை குறைக்கும் அனுஷ்கா!

அனுஷ்கா நடித்து மாபெரும் வெற்றிநடை போட்டு கொண்டு இருக்கும் படம் ருத்ரமாதேவி. இதை தொடர்ந்து ஆர்யா வுடன் சேர்ந்து நடித்த இஞ்சி இடுப்பழகி வெளிவர உள்ளது. இந்த படத்திற்காக அனுஷ்கா மிகவும் குண்டானார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது பாகுபலி 2 படத்திற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் அனுஷ்கா தன் எடையை குறைக்கிறார். இதற்காக அவர் அமேரிக்கா பறக்க இருப்பதாகவும் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது.

பாகுபலி, ருத்ரமாதேவி எனஅடுத்தடுத்து வெற்றியை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி வெற்றியை நோக்கியிருக்கிராரம் அனுஷ்கா.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions