ஆன்மீகத்துக்கு மாறிய அனுஷ்கா

Bookmark and Share

ஆன்மீகத்துக்கு மாறிய அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஆன்மீகத்துக்கு மாறியுள்ளார். தினமும் யோகா, தியானம், பூஜை என்று இருக்கிறார்.
ஓய்வு நேரங்களில் வீட்டின் பூஜை அறையிலேயே இருக்கிறாராம். கண்களை மூடி தியானத்தில் முழுவதுமாக மூழ்கி விடுகிறார். விரைவில் இமயமலைக்கு செல்லும் முடிவிலும் இருக்கிறாராம்.
சமீபத்தில் நயன்தாரா காவி சேலை அணிந்து இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் ஆபாச வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் இணைய தளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் பரவியது. இது தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை எற்படுத்தியது.
இந்த படம் குறித்து இன்னும் அவர் கருத்து சொல்லவில்லை. ஆபாச வீடியோ அனுஷ்காவை ரொம்பவும் புண்படுத்திவிட்டதாக நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். இதுவே அவரை தீவிர ஆன்மீகத்துக்கு மாற வைத்துள்ளது என்கின்றனர்.
ஏற்கனவே ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தார். அப்போது ரஜினியிடம் இருந்து நிறைய ஆன்மீக விஷயங்களை தெரிந்து கொண்டார். பக்குவப்படவும் செய்தார். இப்போது ஆன்மீக பாதைக்கு திரும்பி உள்ளார்.
இதற்கிடையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால் அனுஷ்கா இதுவரை திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions