ஏற்கனவே திருமணமானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா?

Bookmark and Share

ஏற்கனவே திருமணமானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா?

34 வயதானாலும் இன்னும் இளமையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வரும் அனுஷ்கா. தனது ரசிகர்களை பல வித்தியாசமான வேடங்களில் நடித்து கவர்ந்து வருகிறார். தற்சமயம் இவர் பாகுபலி 2, பாஹ்மதி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு இளம் தெலுங்கு பட தயாரிப்பாளரை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் எனவும் டோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சிரஞ்சீவியின் உறவினரான அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவராம்.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions